Безопасность рыболовства

நாளைய மீன்வளத் துறையை வடிவமைக்க இணையும் சக்திகள் பன்னாட்டு தரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மீன்வளத்தில் பாதுகாப்பையும் கண்ணியமான வேலையையும் ஊக்குவித்தல்

31/12/2021 FAO/IMO/ILO

Language: Tamil

Title in English: Joining forces to shape the fishery sector of tomorrow: Promoting safety and decent work in fisheries through the application of international standards 

Short summary in Tamil:
பகஅ, பதொஅ மற்றும் உவேஅ மூலம் தயாரிக்கப்பட்ட இந்த சிற்றேடு மீன்வளம், கடல்சார் மற்றும் தொழிலாளர் துறைகளில்
கொள்கை முடிவு எடுப்பவர்களுக்கும் மற்றும் பிற பங்காளர்களுக்கும் வழிகாட்டுதல் வழங்குவதையும்,
பின்வரும் சட்டபூர்வமாக பிணைக்கும் பன்னாட்டு கருவிகளை அங்கீகரிப்பதையும், செயல்படுத்துவதையும் நோக்கமாக கொண்டது.

Short summary in English:
This brochure gives a summary overview of four IMO, ILO and FAO international binding fisheries instruments (conventions and agreements) that promote the safety of fishing vessels, safety of fishers, training of fishers and responsible and safe fisheries operations. This brochure provides guidance to policy and decision makers and other stakeholders in the fisheries, maritime and labour sectors with a view to promote ratification and implementation of the following fisheries instruments: 1. The IMO (2012) Cape Town Agreement (CTA); 2. The IMO (1995) International Convention on Training, Certification and for Fishing Vessels Personnel (STCW-F); 3. The ILO (2007) Work in Fishing Convention (C188); and 4. The (2009) FAO Agreement on Port States Measures to Prevent Deter and Eliminate Illegal, Unreported and Unregulated Fishing (PSMA)